Tuesday, June 3, 2008

நட்பு

சொற்களின் இறுதியில் மெல்லியதாக ஒட்டிகொண்டிருக்கும்
வேற்றுமை உருபு நீ ,
உன்னை இழந்தால் இந்த வாக்கியம் பொருள் இன்றிப் போகும் !!!